மிகுவித்த மெய்ந்நிலை

நிஜத்தில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பை மிகுவித்த மெய்ந்நிலை (Augmented Reality) எனலாம். இந்த நுட்ப அமைப்புக்கு கணினியியல் தொழில் நுட்பங்களே அடிப்படை. மிகுவித்த மெய்ந்நிலை அமைப்புக்கு மூன்று அம்சங்கள் அவசியமாக கருதப்படுகின்றது, அவை:

  1. தலையில் அணியக்கூடிய காட்சி சாதனம்
  2. நிகழ் நேர தட தொடரி
  3. நடமாடும் கணிமை வசதி
மிகுவித்த மெய்ந்நிலை

மிகுவித்த மெய்ந்நிலைப் பயன்பாடுகள்

தொகு
  • ஒரு பொருளை திருத்தும்பொழுது நிகழ்நேரத்தில் பொருட்களை அடையாளங்காட்டி, செய்முறைகளை அறிவித்து வழிகாட்ட உதவுதல்
  • அறுவைச் சிகிச்சை உதவி
  • தொலைக்காட்சி மேலதிக தகவல்களை இணைத்தல்
  • நிகழ்நேர வீதி வரைபட வழிகாட்டல்
  • விளையாட்டுக்கள், பொழுதுபோக்குக்கள்

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: காமராசர்ஆட்சி மொழிஆட்சித் தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்மு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதமிழ்சுற்றுலாதிருக்குறள்பாரதிதாசன்ஏ. நேசமணிகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடுசிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்இந்தியாவில் சுற்றுலாத்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புபயண இலக்கியம்ஈ. வெ. இராமசாமிதொல்காப்பியம்தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிபத்துப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்அசுவத்தாமன்அறுபடைவீடுகள்