மில்லியன் டாலர் பேபி (திரைப்படம்)

மில்லியன் டாலர் பேபி (Million Dollar Baby) 2004 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு-நாடகத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹிலாரி ஸ்வாங்க், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

மில்லியன் டாலர் பேபி
Million Dollar Baby
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிளின்ட் ஈஸ்ட்வுட்
தயாரிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
ஆல்பர்ட் ரட்டி
டாம் ரோசன்பர்க்
கேரி லூசெஸ்
கதைதிரைக்கதை:
பவுல் ஹக்கிஸ்
குறுங்கதைகள்:
ப.க்ஸ். டூல்
கதைசொல்லிமார்கன் ஃபிரீமன்
இசைகிளின்ட் ஈஸ்ட்வுட்
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
ஹிலாரி ஸ்வாங்க்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுதாம் ஸ்டர்ன்
படத்தொகுப்புஜோயல் காக்ஸ்
கலையகம்மல்பாசா லேக்ஷோர் என்டர்டயின்மென்ட்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 15, 2004 (2004-12-15)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$30 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்$216,763,646

விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

தொகு
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

தொகு
  1. Eliot (2009), p. 309
  2. Hughes, p. 156

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை