மில் வி-12

மில் வி-12 (Mil V-12) என்பது இதுவரை உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகளில் பெரியதாகும்.[1]

வி-12
1971இல் மில் வி-12
வகைகனரக உயர்த்தி உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர்மில்
முதல் பயணம்(27 சூன் 1967 – வெற்றியற்ற பறப்பு) 10 சூலை 1968 – முதலாவது வெற்றிகரமான பறப்பு
தற்போதைய நிலைசோதனை, நீக்கம்
முக்கிய பயன்பாட்டாளர்சோவியத் ஒன்றியம்
தயாரிப்பு எண்ணிக்கை2

விபரம் (வி-12)

தொகு

தரவு எடுக்கப்பட்டது: Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26,[1] Jane's All The World's Aircraft 1975-76[2]

பொது இயல்புகள்

  • குழு: 6 (விமானி, துணைவிமானி, பறப்பு பொறியியலாளர், மின்சார நிபுணர், வழிகாட்டி, செய்திப் பரிமாற்றம் இயக்குபவர்)
  • கொள்திறன்: 196 passengers
normal 20,000 kg (44,000 lb)
maximum 40,000 kg (88,000 lb)
  • நீளம்: 37 m (121 அடி 5 அங்)
  • இறக்கை விரிப்பு: 67 m (219 அடி 10 அங்) across rotors
  • உயரம்: 12.5 m (41 அடி 0 அங்)
  • வெற்றுப் பாரம்: 69,100 kg (152,339 lb)
  • மொத்தப் பாரம்: 97,000 kg (213,848 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 105,000 kg (231,485 lb)
  • Freight compartment: 28.15×4.4×4.4 மி (92.4×14×14 அடி)
  • சக்தித்தொகுதி: 4 × Soloviev D-25VF turboshaft engines, 4,800 kW (6,500 shp) each
  • முக்கிய சுழலி விட்டம்: 2× 35 m (114 அடி 10 அங்)

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 260 km/h (162 mph; 140 kn)
  • செல்லும் வேகம்: 240 km/h (149 mph; 130 kn)
  • வரம்பு: 500 km (311 mi; 270 nmi)
  • பயண வரம்பு: 1,000 km (621 mi; 540 nmi)
  • உச்சவரம்பு 3,500 m (11,483 அடி)
  • Hovering ceiling in ground effect: 600 m (2,000 அடி)
  • Hovering ceiling out of ground effect: 10 m (33 அடி)

குறிப்புக்கள்

தொகு
  1. 1.0 1.1 Gordon, Yefim (2005). Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26. Red Star. Vol. 22 (2nd edition ed.). Hinckley: Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-206-3. {{cite book}}: |edition= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
  2. J W R Taylor, ed. (1975). Jane's All The World's Aircraft,1975-76. London: Macdonald & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-354-00521-9.

வெளி இணைப்புக்கள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mil V-12
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மில்_வி-12&oldid=3606858" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்திருக்குறள்சிறப்பு:RecentChangesபாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலப்பதிகாரம்விநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கேசவ் மகராச்அறுபடைவீடுகள்கல்கி (அவதாரம்)எட்டுத்தொகைதமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிகென்சிங்டன் ஓவல் அரங்கம்திருவள்ளுவர்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்அம்பேத்கர்பதினெண் கீழ்க்கணக்குமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கண்ணதாசன்விஜய் (நடிகர்)ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்வ. உ. சிதம்பரம்பிள்ளை