முசிறி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முசிறி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 145.[1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

தொகு

இத்தொகுதியில் பின் வரும் பகுதிகள் அடங்கியுள்ளன:

  • தொட்டியம் வட்டம்
  • முசிறி வட்டம் (பகுதி)

பிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஜம்புமடை, வாளசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பைத்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலரை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள்.

மோருபட்டி(பேரூராட்சி),தாத்தையங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).

தொகுதி வரலாறு

தொகு

இந்திய நாடு சுதந்திரம் பெற்று மக்களாட்சிக்காக நடத்தப்படும் தேர்தலில் 1952-இலிருந்து 1967 வரை இப்பகுதி சென்னை மாநிலமாக இருந்தது. தமிழ்நாடு எல்லைகள் சீர்திருத்தம் நடைபெற்ற பிறகு 1971 முதல் தமிழ்நாட்டு பகுதியாக உள்ளது. 2008ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறுசீரமைப்பு உத்தரவுப்படி தொட்டியம் (சட்டமன்றத் தொகுதி) ன் பகுதிகள் முசிறி சட்டமன்றத்தோடு இணைந்தன.

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951தங்கவேலுசுயேச்சை1842742.23எம். பி. கிருசுணசாமிகாங்கிரசு1631637.40
1957வி. எ. முத்தையாகாங்கிரசு3442721.73டி. வி. சன்னாசிகாங்கிரசு3284420.73
1962செ. இராமலிங்கம்காங்கிரசு3215550.79எ. துரைராசுதிமுக2766143.69
1967பு. செ. முத்துச்செல்வன்திமுக3261551.48கே. வி. கே. ரெட்டியார்காங்கிரசு2775043.80
1971பு. செ. முத்துச்செல்வன்திமுக3509154.29எ. ஆர். முருகையாஸ்தாபன காங்கிரசு2423237.49
1977பி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன்அதிமுக3456939.27வி. எசு. பெரியசாமிதிமுக2056723.36
1980எம். கே. ராசமாணிக்கம்அதிமுக5369752.20ஆர். நடராசன்திமுக4917147.80
1984செ. இரத்தினவேலுஅதிமுக6575959.75ஆர். நடராசன்திமுக4208638.24
1989எம். தங்கவேல்அதிமுக (ஜெ)4927539.05என். செல்வராசுதிமுக4782637.90
1991எம். தங்கவேல்அதிமுக7081262.83ஆர். நடராசன்திமுக3956835.11
1996எம். என். ஜோதி கண்ணன்திமுக6731951.04மல்லிகா சின்னசாமிஅதிமுக3955129.99
2001சி. மல்லிகாஅதிமுக4794634.83எசு. விவேகானந்தன்திமுக4595233.38
2006என். செல்வராசுதிமுக74311---டி. பி. பூநாச்சிஅதிமுக63384---
2011என். ஆர். சிவபதிஅதிமுக8263155ராஜசேகரன்.என்காங்கிரஸ்3884026
2016எம். செல்வராசுஅதிமுக89,39852.31%விஜயபாபுகாங்கிரஸ்57,31133.53%
2021ந. தியாகராஜன்திமுக90,624எம். செல்வராசுஅதிமுக63,788
  • 1952ல் சோசலிசுடு கட்சியின் எம். எசு. நாராயணசாமி 6285 (14.41%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் எசு. சுப்பையா 18925 (21.50%) & ஜனதாவின் பி. அய்யாக்கண்ணு 13965 (15.86%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் ஆர். இராமராசு 18327 (14.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் என். செல்வராசு 20848 (15.81%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை எம். தங்கவேல் 30419 (22.10%) & மதிமுகவின் ஆர். நடராசன் 13338 (9.69%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் எம். இராசலிங்கம் 10538 வாக்குகள் பெற்றார்.
  • 2011ல் சுயேச்சை கண்ணையன் 19193 (13%) வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
1,70,909%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,4851.45%[3]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tn.gov.in/ta/government/mlas?page=3 சட்டமன்ற உறுப்பினர்களின் விவரக் குறிப்புகள் - பக்கம் மூன்று
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்