மை. ந. இலட்சுமி தேவி

இந்திய நடிகை

மைசூர் நரசிம்மாச்சார் இலட்சுமி தேவி, என அழைக்கப்படும் மை. நா. இலட்சுமி தேவி (M. N. Lakshmi Devi) என்பவர் ஒரு மூத்த கன்னடத் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் சிந்தாமணியினைச் சார்ந்தவர். மேலும் 7 தசாப்தக் கால வாழ்க்கையைக் கொண்ட இவர் சிறீனிவாச கல்யாணா (1952) திரைப்படத்தில் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்துள்ளார். தேவி "பக்த கனகதாச" (1960), "பங்காரத மநுஷ்ய "(1972), "வீரா கேசரி" (1963) உட்படப் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

மை. ந. இலட்சுமி தேவி
பிறப்பு14 ஏப்ரல் 1934 (1934-04-14) (அகவை 90)[சான்று தேவை]
சிந்தாமணி, கர்நாடகம், இந்தியா
பணிநடிகை
விருதுகள்கருநாடக மாநில திரைப்பட விருது-சிறந்த துணை நடிகை

தேவி 1952ஆம் ஆண்டு சிறீனிவாச கல்யாணாம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். ரத்னா மஞ்சரி (1962) திரைப்படத்தின் "யாருரு நீருரு" என்ற பாடல் லட்சுமி தேவி மற்றும் நரசிம்மராஜுவில் படமாக்கப்பட்டது. தேவி பல தொடர்களிலும் நடித்துள்ளார். இன்னும் இவர் படங்களில் நடித்து வருகிறார் (கூகிள்-2013) (ராஜாஹுலி-2013). கன்னடச் சினிமாவில் 72 ஆண்டுகள் திரை இருப்பைக் கொண்ட ஒரே நடிகை இவர் ஆவார்.

விருதுகள்

தொகு
  • 2001-02 - சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது - கல்லர கல்லா.[1]
  • 2006-07 - டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது - கர்நாடக அரசு.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy" (PDF). www.cscsarchive.org:8081. Archived from the original (PDF) on 5 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மை._ந._இலட்சுமி_தேவி&oldid=3916767" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்ஆட்சி மொழிஆட்சித் தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்மு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதமிழ்சுற்றுலாதிருக்குறள்பாரதிதாசன்ஏ. நேசமணிகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடுசிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்இந்தியாவில் சுற்றுலாத்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புபயண இலக்கியம்ஈ. வெ. இராமசாமிதொல்காப்பியம்தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிபத்துப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்அசுவத்தாமன்அறுபடைவீடுகள்