யூ ஆர் பியூட்டிபுல்

யூ'ஆர் பியூட்டிஃபுல் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி காதல் நகைச்சுவை மற்றும் இசை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஹாங் சுங்-சாங்க் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் பார்க் ஷின்-ஹே, ஜாங் கியுன்-சுக், லீ ஹாங்-ஜி, யுங் யாங்-ஹ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

யூ'ஆர் பியூட்டிஃபுல்
미남이시네요
வகைகாதல்
நகைச்சுவை
இசை
நாடகம்
எழுத்துஹாங் சகோதரிகள்
இயக்கம்ஹாங் சுங்-சாங்க்
நடிப்புபார்க் ஷின்-ஹே
ஜாங் கியுன்-சுக்
லீ ஹாங்-ஜி
யுங் யாங்-ஹ்வா
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
அலைவரிசைசியோல் ஒளிபரப்பு கணினி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2009 (2009-10-07) –
26 நவம்பர் 2009 (2009-11-26)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் 7 அக்டோபர் 2009ஆம் ஆண்டு முதல் 26 நவம்பர் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்

தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 5 ஜனவரி 2015ஆம் ஆண்டு முதல் 10 பிப்ரவரி 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=யூ_ஆர்_பியூட்டிபுல்&oldid=2983370" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்