வணக்கம் தலைவா
வணக்கம் தலைவா என்பது 2005ஆவது ஆண்டில் சக்தி பரமேசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், சத்யராஜ், அப்பாஸ், சுசன், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 2005 திசம்பர் 22 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.[1]
வணக்கம் தலைவா | |
---|---|
இயக்கம் | சக்தி பரமேசு |
தயாரிப்பு | வி. பழனிவேல் ஏ. சி. ஆனந்த் |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் அப்பாஸ் சுசன் பிரசாந்தி விவேக் வெண்ணிற ஆடை மூர்த்தி |
வெளியீடு | திசம்பர் 22, 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ்- மாணிக்கமாக
- அப்பாஸ்- மனோவாக
- சூசன்- திவ்யாவாக
- பிரனிதி- ரம்யா
- விவேக் - ஆறுச்சாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- நளினி
- ஷகீலா
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வணக்கம் தலைவா பரணிடப்பட்டது 2006-08-25 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை