வலைவாசல்:அறிவியல்
தொகு அறிவியல் வலைவாசல்அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு. தொகு சிறப்புக் கட்டுரைதொகு சிறப்புப் படம்![]() நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது. தொகு செய்திகளில் அறிவியல்![]()
தொகு அறிவியலாளர்கள்தொகு உங்களுக்குத் தெரியுமா...![]()
தொகு இதே மாதத்தில்தொகு பகுப்புகள்தொகு நீங்களும் பங்களிக்கலாம்
தொகு விக்கித்திட்டங்கள்
தொகு தொடர்புடைய வலைவாசல்கள்
தொகு பிற விக்கிமீடிய திட்டங்கள் |