விலாங்கு

விலாங்கு
புதைப்படிவ காலம்:145–0 Ma கிரீத்தேசியக் காலம் – சமீபத்திய
ஜப்பானிய விலாங்கு, Anguilla japonica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
நியோப்டெரிகி
உள்வகுப்பு:
டெலியோஸ்டீய்
பெருவரிசை:
எலொப்போமோர்பா
வரிசை:
அங்குல்லிபார்ம்ஸ்

லெவ் பெர்க், 1940
துணை இனங்கள்

Anguilloidei
Congroidei
Nemichthyoidei
Synaphobranchoidei

விலாங்கு (Eel) என்பது அங்க்விலிஃபார்மீசு Anguilliformes என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தவையாகும்.

விளக்கம்

தொகு

விலாங்கு மீன்கள் நீளமான உடலமைப்பைக் கொண்டவை. இவை 5 செமீ முதல் 4 மீட்டர் நீளம் வரை இருக்கும். பெரும்பாலான விலாங்கு மீன்கள் இரவு நேரத்திலேயே அதிகம் தென்படும் என்பதால் அவற்றைக் காண்பது அரிது.

குறிப்புக்கள்

தொகு


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=விலாங்கு&oldid=3719791" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்