வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்

ராமச்சந்திர தீட்சிதர் (Vishnampet R. Ramachandra Dikshitar) (ஏப்ரல் 16, 1896 - நவம்பர் 24, 1953) தமிழ்நாட்டில் பிறந்த இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் பிரிவுகளுக்கு பேராசிரியராக இருந்தார்.

விஷ்ணாம்பேட்டை ராமச்சந்திர தீட்சிதர்
பிறப்பு(1896-04-16)ஏப்ரல் 16, 1896
விஷ்ணாம்பேட்டை, மதராசு மாகாணம்
இறப்புநவம்பர் 24, 1953(1953-11-24) (அகவை 57)
சென்னை, இந்தியா
பணிவரலாற்றாய்வாளர், பேராசிரியர்

இளமைப் பருவம்

தொகு

இவர் மதராசு மாகாணத்தின் விஷ்ணாம்பேட்டையில் பிராமணத் தம்பதிகளுக்குப் பிறந்தார்.[1] திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் பள்ளியிலும் இளநிலை வரலாறு பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியின் புனித யோசேப்பு கல்லூரியிலும் பயின்றார். மேல்நிலைப் பட்டத்தையும் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்வியும் பணியும்

தொகு

இவர் புனித யோசேப்பு கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1928 ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் துறைகளுக்குப் பேராசிரியரானார். இவர் இந்திய வரலாற்றினை, குறிப்பாக தமிழ் வரலாற்றினை நன்கு அறிந்திருந்தார். சமற்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Times of India Directory and Year Book, Including Who's who. Bennett, Coleman and Co. 1951. p. 747.

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)