வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு

வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு (Silver tetrafluoroborate ) என்பது ஒரு கனிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு AgBF4 ஆகும். வெண்மையான திடப்பொருளான இது கரிம முனைவு கரைப்பான்களிலும் நீரிலும் கரைகிறது. திடநிலையில் உள்ளபோது Ag+ மையங்கள் புளோரைடு அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன[1]. வெள்ளி டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இச்சேர்மத்தை அழைப்பர்.

வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Silver tetrafluoridoborate(1–)
வேறு பெயர்கள்
போரேட்டு(1-), நான்மபுளூரோ-, வெள்ளி(1+)
இனங்காட்டிகள்
14104-20-2 Y
ChemSpider140438 Y
EC number237-956-5
InChI
  • InChI=1S/Ag.BF4/c;2-1(3,4)5/q+1;-1 Y
    Key: CCAVYRRHZLAMDJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ag.BF4/c;2-1(3,4)5/q+1;-1
    Key: CCAVYRRHZLAMDJ-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்159722
வே.ந.வி.ப எண்ED2875000
  • [Ag+].F[B-](F)(F)F
பண்புகள்
AgBF4
வாய்ப்பாட்டு எடை194.673 g/mol
தோற்றம்Off-white powder
மணம்கிட்டத்தட்ட நெடியற்றது
அடர்த்தி0.936 g/cm3
உருகுநிலை 71.5 °C (160.7 °F; 344.6 K)
soluble
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
ஈயூ வகைப்பாடுCorrosive (C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

போரான் முப்புளோரைடுடன் வெள்ளி ஆக்சைடு பென்சீன் முன்னிலையில் வினை புரியும் போது வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு உண்டாகிறது.

ஆய்வகப் பயன்கள்

தொகு

கனிம, கரிமஉலோக வேதியியல் ஆய்வகங்களில் வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு சில வேளைகளில் பயனுள்ள வினையூக்கியாக பயன்படுகிறது. இருகுளோரோமீத்தேனில் வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு ஒரு மிதமான ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது[2] . வெள்ளி அறுமபுளூரோபொசுபேட்டு போலவே இதுவும் ஆலைடு நேர்மின் அயனிகளை இடமாற்றம் செய்யும். குறைவாக ஒருங்கிணைக்கும் நான்மபுளூரோபோரேட்டு எதிர்மின் அயனிகளாகப் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Evgeny Goreshnik, Zoran Mazej, "X-ray single crystal structure and vibrational spectra of AgBF4" Solid State Sciences 2005, Volume 7, pp. 1225–1229. எஆசு:10.1016/j.solidstatesciences.2005.06.007
  2. N. G. Connelly, W. E. Geiger (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chemical Reviews 96 (2): 877–910. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774. 
🔥 Top keywords: