ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் 1986இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா என்பது 19, திசம்பர், 1986 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ஒக ராதா இத்தரு கிருஷ்ணலு (Oka Radha Iddaru Krishnulu) என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். 1986ல் ஏ. கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும்.
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. கோதண்டராமி ரெட்டி |
தயாரிப்பு | ஸ்ரீ சரசா மூவிஸ் |
கதை | எண்டமூரி வீரேந்திரநாத் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல் ஹாசன் ஸ்ரீதேவி |
ஒளிப்பதிவு | லோக் சிங் |
படத்தொகுப்பு | டி. வெங்கடரத்னம் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | டிசம்பர் 19, 1986 (தமிழ்) அக்டோம்பர் 2, 1986 (தெலுங்கு) |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
நடிப்பு
தொகு- கமல்ஹாசன் - முரளி கிருஷ்ணா / ஹரி கிருஷ்ணா
- ஸ்ரீதேவி - ராதா
- ராவ் கோபால் ராவ்
- கைகால சத்தியநாராயணா
- ராஜேந்திர பிரசாத்
- நியூடன் பிரசாத் - காவல் ஆய்வாளர்
- சுதி வீரபத்ர ராவ்
- ராஜீவ்
- ஜெ. வி. ராமனமூர்த்தி
- பி. ஜெ. சர்மா
- அன்னபூர்ணா
- ஜெயமாலினி
- நிர்மலம்மா
பாடல்கள்
தொகுஇளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[1]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | யார் அம்மா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
2 | சாமக் கோழி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
3 | பருவமுருக இதயம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
4 | ராதா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | |
5 | யாரம்மா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
6 | பச்சைமணி பவழமணி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி |
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்பு
தொகு🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்