ஹாவியர் பார்டெம்

ஹாவியர் ஏஞ்சல் என்சினாசு பார்டெம் (ஆங்கிலம்: Javier Ángel Encinas Bardem; எசுப்பானிய ஒலிப்பு: [xaˈβjeɾ βaɾˈðen];[சான்று தேவை]; பிறப்பு: 1 மார்ச்சு 1969) ஒரு எசுப்பானிய நடிகர் ஆவார். பல்வேறு சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததற்காகவும், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதினை வென்றதிற்காகவும் அறியப்படுகிறார். கோயன் சகோதரர்களின் நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007), வுடி ஆலனின் விக்கி கிறிசுடினா பார்தலோனா (2008), சாம் மெண்டெசின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்கைஃபால் (2012), டெர்ரன்ஸ் மாலிக்கின் டு த வொன்டர் (2013), டேரன் அரோனாப்ஸ்கியின் மதர்! (2017), டெனிசு வில்லெனுவ்வின் டூன்: பாகம் ஒன்று (2021) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

ஹாவியர் பார்டெம்
2018 இல் ஹாவியர் பார்டெம்
பிறப்புஹாவியர் ஏஞ்சல் என்சினாசு பார்டெம்
1 மார்ச்சு 1969 (1969-03-01) (அகவை 55)
லாசு பல்மாசு, கேனரி தீவுகள், எசுப்பானியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
பெனெலோப் குரூசு (தி. 2010)
பிள்ளைகள்2

சனவரி 2018 இல், பார்டெம் கிரீன்பீஸ்சின் தூதுவரானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Spanish actor Bardem calls for a world accord to protect the oceans". MecroPress. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 29, 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹாவியர்_பார்டெம்&oldid=3604634" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்