ஹிலிகய்னொன் மொழி

ஹிலிகய்னொன் மொழி என்பது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழி ஆகும். இது பிலிப்பீன்சின் பிராந்தியமான மேற்கு விசயாசுவில் பேசப்படுகின்றது. 8.2மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1] இது இலொங்கோ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மொழி விசயன் மொழிக்குடும்பத்தின் அங்கத்துவ மொழியாகும்.

நெடுங்கணக்கு

தொகு
1 முதல் 10 வரையான எழுத்துக்கள்
குறியீடுA aB bK kD dE eG gH hI iL lM m
பெயர்abakadaegahailama
உச்சரிப்பு[a/ə][aw][aj][b][k][d][ɛ/e][ɡ][h][ɪ/i][ɪo][l][m]
பின்னணியில்aaw/aoaybkdeghiiw/iolm
11 முதல் 20 வரையான எழுத்துக்கள்
குறியீடுN nNg ngO oP pR rS sT tU uW wY y
பெயர்nangaoparasatauwaya
உச்சரிப்பு[n][ŋ][ɔ/o][oj][p][r][s][ʃʲ][t][ʊ/u][w][w][j]
பின்னணியில்nngooyprssytuuawy
  1. Lewis, M. Paul (2009). "Hiligaynon". http://www.ethnologue.com/. பார்க்கப்பட்ட நாள் July 23, 2011. {{cite web}}: External link in |publisher= (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹிலிகய்னொன்_மொழி&oldid=3391624" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்ஆட்சி மொழிசுப்பிரமணிய பாரதிஆட்சித் தமிழ்தமிழ்நுட்ப அணிபாரதிதாசன்மு. கருணாநிதிதிருக்குறள்சிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடுஎட்டுத்தொகைநம்பி அகப்பொருள்பதினெண் கீழ்க்கணக்குஅம்பேத்கர்சுனைனா (நடிகை)பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புஈ. வெ. இராமசாமிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்முருகன்திருவள்ளுவர்சிறப்பு:RecentChangesபூவைநிலைஏ. நேசமணிஐஞ்சிறு காப்பியங்கள்கா. ந. அண்ணாதுரைதமிழர்தாபத நிலைதமிழ்த்தாய் வாழ்த்துஆண் தமிழ்ப் பெயர்கள்