1991 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல்

இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1991

← 1989மே 20, ஜுன் 12 மற்றும் 15, 1991 [1]1996 →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
பதிவு செய்தோர்498,363,801
வாக்களித்தோர்56.73% 5.22pp
 First partySecond party
 
தலைவர்பி. வி. நரசிம்ம ராவ்எல். கே. அத்வானி
கட்சிகாங்கிரசுபாஜக
கூட்டணிகாங்கிரசு கூட்டணிபாஜக கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
நந்தியால்காந்திநகர்
வென்ற
தொகுதிகள்
244120
மாற்றம்4735
விழுக்காடு35.6620.04

 Third partyFourth party
 
தலைவர்வி. பி. சிங் ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு
கட்சிஜனதா தளம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
கூட்டணிதேசிய முன்னணிஇடதுசாரி கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஃபதேபூர்-
வென்ற
தொகுதிகள்
5935
மாற்றம்842
விழுக்காடு11.776.16%


முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதாக் கட்சி

இந்தியப் பிரதமர்

பி. வி. நரசிம்ம ராவ்
காங்கிரசு

பின்புலம்

தொகு

முடிவுகள்

தொகு

மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின

கட்சி%இடங்கள்
காங்கிரசு35.66244
பாஜக20.04120
ஜனதா தளம்11.7759
சிபிஎம்6.1435
சிபிஐ2.4814
தெலுங்கு தேசம்2.9613
அதிமுக1.6111
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா0.536
ஜனதா கட்சி3.345
புரட்சிகர சோசலிசக் கட்சி0.635
சிவ சேனா0.794
ஃபார்வார்டு ப்ளாக்0.413
பகுஜன் சமாஜ் கட்சி1.83
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.32
இந்திய காங்கிரசு (சோசலிசம்)0.351
அசாம் கன பரிசத்0.541
கேரளா காங்கிரசு (மணி)0.141
மணிப்பூர் மக்கள் கட்சி0.061
நாகாலாந்து மக்கள் குழு0.121
சிக்கிம் சங்கராம் பரிசத்0.041
அசாம் சிறுபான்மையினர் முன்னணி0.071
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்0.161
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு0.51
அரியானா முன்னேறக் கட்சி0.121
ஜனதா தளம் (குஜராத்)0.51
சுயெட்சைகள்4.011

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்மு. கருணாநிதிதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாரம்ஆட்சி மொழிஅசுவத்தாமன்ஆட்சித் தமிழ்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)இரா. சம்பந்தன்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகைஅப்பூதியடிகள் நாயனார்இரட்சணிய யாத்திரிகம்ஆண்டாள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளுவர்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடுவிநாயகர் அகவல்ஐஞ்சிறு காப்பியங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குசூலை 2மணிமேகலை (காப்பியம்)அவதாரம்