2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள் கணக்கெடுப்பு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2017 Census of Pakistan) 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.[3][4][5]

விளக்கம்

தொகு

80 மொழிகள் பேசப்படும் பாகிஸ்தானில், மக்கள்தொகை கணக்கெடுப்பை 9 முக்கிய மொழிகளில் பதிவு செய்ய 91,000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.[6] மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 13 ஏப்ரல் 2017 முடிய முதல் கட்டமாகவும், பின்னர் 25 ஏப்ரல் 2017 முதல் 24 மே 2017 முடிய இரண்டாம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது.[7]

தற்காலிக முடிவுகள்

தொகு

25 ஆகஸ்டு 2017 அன்று பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.[8] பாகிஸ்தான் மக்கள்தொகை 19 ஆண்டுகளில் 57% உயர்ந்து 207,774,520 ஆக உள்ளதை தற்காலிகமாக கணக்கெடுக்கப்பட்டது.[9][10] பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தவிர்த்த பாகிஸ்தான் மாகாணங்களின் மொத்த மக்கள்தொகை அறிக்கை 2018-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13][14] பாகிஸ்தான் மொத்த மக்கள்தொகையில் நகர்புற மக்கள்தொகை 7,55,80,000 அல்லது 36.4% ஆகும்.[15]

நிர்வாக அலகுகுடியிருப்புகள்மொத்த மக்கள்தொகை (1998)மொத்த மக்கள்தொகை (2017)ஆண்டு வளர்ச்சிமொத்த மக்கள்தொகையின் பங்கு
கைபர்பக்துன்வா3,845,16817,743,64530,523,3712.89% 14.69%
பழங்குடிப் பகுதிகள்558,3793,176,3315,001,6762.41% 2.41%
சிந்து8,585,61030,439,89347,886,0512.41% 23.04%
பஞ்சாப்17,103,83573,621,290110,012,4422.13% 52.95%
பலூசிஸ்தான்1,775,9376,565,88512,344,4083.37% 5.94%
இசுலாமாபாத்336,182805,2362,006,5724.91% 0.97%
பாகிஸ்தான்32,205,111132,352,279207,774,5202.40%100%
ஆசாத் காஷ்மீர்TBATBA4,045,366TBATBA
கில்ஜித்-பல்திஸ்தான்TBATBA922,745TBATBA
பாகிஸ்தான் (incl: AJK, GB)TBATBA212,742,631TBAN/A
பாலின அடிப்படையில் மக்கள்தொகை
மக்கள்தொகைமொத்தம்207,774,520
ஆண்கள்106,443,520
பெண்கள்101,331,000

நகர்புற மக்கள்தொகை

தொகு

பாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 57% வளர்ந்துள்ளது.[16][17]

இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.[18][19][20]

தரம்நகரம்மக்கள்தொகை (1998)மக்கள்தொகை (2017)வளர்ச்சி மாற்றம்மாகாணம்
1கராச்சி9,339,02314,910,352 37.37%சிந்து
2லாகூர்5,143,49511,126,285 53.77%பஞ்சாப்
3பைசலாபாத்2,008,8613,203,84637.30%பஞ்சாப்
4இராவல்பிண்டி1,409,7682,098,23132.81%பஞ்சாப்
5குஜ்ரன்வாலா1,132,5092,027,00144.13%பஞ்சாப்
6பெசாவர்982,8161,970,04250.11%கைபர்பக்துன்வா
7முல்தான்1,197,3841,871,843 36.03%பஞ்சாப்
8ஐதராபாத்1,166,8941,732,69332.65%பஞ்சாப்
9இஸ்லாமாபாத்529,1801,014,82547.86%இசுலாமாபாத் தலைநகரப் பகுதி
10குவெட்டா565,1371,001,20543.55%பலூசிஸ்தான்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Why the census is important for Pakistan".
  2. "In pictures: Census teams go door-to-door for Pakistan's first nationwide headcount in 19 years" (in en). DAWN.COM. 2017-03-15. https://www.dawn.com/news/1320663/in-pictures-census-teams-go-door-to-door-for-pakistans-first-nationwide-headcount-in-19-years. 
  3. "Initial estimates after Census 2017 put population at 21–22 crores – Pakistan – Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Pakistan/390117-Initial-estimates-after-Census-2017-put-population. 
  4. "Pakistan, Let's Talk About Sex".
  5. "6th census findings: 207 million and counting – The Express Tribune". 25 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
  6. "Population census 2017: Why this extensive exercise will be defective" (in en). DAWN.COM. 2017-02-13. https://www.dawn.com/news/1313981/population-census-2017-why-this-extensive-exercise-will-be-defective. 
  7. "Distribution of Districts in Phases". Pakistan Bureau of Statistics. Archived from the original on 22 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Enumerating Pakistan".
  9. "132 million in 1998, Pakistan’s population now reaches 207.7 million: census report" (in en-us). ARYNEWS. https://arynews.tv/en/pakistan-population-reaches-207-7-million-census/. 
  10. http://ww2.pbscensus.gov.pk/content/press-release-provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Pakistan's population reaches 208 million: provisional census results".
  12. "Pakistan's 6 th Census – 207 Million People Still Stuck In Malthusian Growth".
  13. "Pakistan's population surges to 207.8 million".
  14. "Pakistan's population has ballooned to 207.8m, provisional census results show".
  15. "6th census findings: 207 million and counting".
  16. பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு
  17. 2030-ல் உலகில் 4-வது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும்
  18. "Ten major cities' population up by 74pc". பார்க்கப்பட்ட நாள் 2017-09-06.
  19. "Daily Mashriq" (in ur-PK). Daily Mashriq இம் மூலத்தில் இருந்து 2018-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180922121841/https://www.mashriqtv.pk/E-Paper/The-statesman/2017-09-06/page-3/detail-0. 
  20. "District Wise Census Results Census 2017" (PDF). Archived from the original (PDF) on 2017-08-29.
🔥 Top keywords: காமராசர்ஆட்சி மொழிஆட்சித் தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்மு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதமிழ்சுற்றுலாதிருக்குறள்பாரதிதாசன்ஏ. நேசமணிகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடுசிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்இந்தியாவில் சுற்றுலாத்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புபயண இலக்கியம்ஈ. வெ. இராமசாமிதொல்காப்பியம்தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிபத்துப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்அசுவத்தாமன்அறுபடைவீடுகள்