காக்கிநாடா


காக்கிநாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள காக்கிநாடா மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் உர நகரம் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு சிறப்பு பொருளாதார மண்டல தகுதி வழங்கப்பட்டது.

காக்கிநாடா

Kakinada

அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிழக்கு கோதாவரி
ஆளுநர்எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Kakinada
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)29
(84)
31
(88)
34
(93)
36
(97)
38
(100)
36
(97)
33
(91)
32
(90)
33
(91)
32
(90)
31
(88)
29
(84)
32.8
(91.1)
தாழ் சராசரி °C (°F)20
(68)
22
(72)
24
(75)
26
(79)
28
(82)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
23
(73)
21
(70)
24.5
(76.1)
பொழிவு mm (inches)41
(1.61)
4
(0.16)
50
(1.97)
29
(1.14)
127
(5)
147
(5.79)
217
(8.54)
211
(8.31)
167
(6.57)
255
(10.04)
192
(7.56)
18
(0.71)
1,458
(57.4)
ஆதாரம்: Sunmap

ஆட்சி

தொகு

காக்கிநாடாவை காக்கிநாடா மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இந்த நகரத்தை ஐம்பது வார்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிற்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தமக்குள் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர்.

போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாநில நெடுஞ்சாலை வழியாகவும் சாலைப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். ராஜமுந்திரியில் உள்ள வானூர்தி நிலையத்தை அடைய 65 கி.மீ செல்ல வேண்டும். இந்த நகரில் மூன்று தொடருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஐதராபாத்து, செகந்திராபாத்து, மும்பை, பெங்களூர், சென்னை, திருப்பதி, சீரடி, பவநகர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காக்கிநாடா&oldid=3639086" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்