ரான் ஆர்டெஸ்ட்
ரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் (Ronald William Artest Jr., பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார்.
![]() | |
அழைக்கும் பெயர் | ரான் ரான், ட்ரூ வாரியர் |
---|---|
நிலை | சிறு முன்நிலை |
உயரம் | 6 ft 7 in (2.01 m) |
எடை | 248 lb (112 kg) |
சங்கம் | என். பி. ஏ. |
அணி | ஹியூஸ்டன் ராகெட்ஸ் |
சட்டை எண் | #93 |
பிறப்பு | நவம்பர் 13, 1979 நியூயார்க் நகரம், நியூயார்க், ![]() |
தேசிய இனம் | ![]() |
கல்லூரி | செயின்ட். ஜான்ஸ் |
தேர்தல் | 16வது மொத்தத்தில், 1999 சிகாகோ புல்ஸ் |
வல்லுனராக தொழில் | 1999–இன்று வரை |
முன்னைய அணிகள் | சிகாகோ புல்ஸ் (1999–2002) இந்தியானா பேசர்ஸ் (2002–2005) சேக்ரமெண்டோ கிங்ஸ் (2005-2008) |
விருதுகள் | 2004 NBA Defensive Player of the Year 2004 NBA All-Star |
2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும்.
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை