விஜய் குமார் சிங்
இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல்
- விஜய் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.
விஜய் குமார் சிங் அல்லது ஜெனரல் வி. கே. சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மக்களவைத் தொகுதியின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1951-ஆம் ஆண்டு மே பத்தாம் நாளில் பிறந்தார்.[2]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/General_Vijay_Kumar_Singh.jpg/220px-General_Vijay_Kumar_Singh.jpg)
முன்னாள் இந்திய இராணுவப்படை தலைவரான ஜெனரல் வி. கே. சிங், நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவை (மே 2014 - மே 2019) மற்றும் இரண்டாம் அமைச்சரவையில் வடகிழக்கு பிரதேச வளர்ச்சி, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நல இணை அமைச்சராக மே, 2014 முதல் பதவியில் உள்ளார்.[3][4][5]
சான்றுகள்
தொகு- ↑ "16th Lok Sabha". இந்தியப் பாராளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4598[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "List of ministers in Narendra Modi's government". Economic Times. 27 May 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/list-of-ministers-in-narendra-modis-government/articleshow/35626035.cms. பார்த்த நாள்: 2014-06-07.
- ↑ Sharma, Aman (11 November 2014). "What went wrong? VK Singh lost Doner to MoS for personnel Jitendra Singh". Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/what-went-wrong-vk-singh-lost-doner-to-mos-for-personnel-jitendra-singh/articleshow/45104244.cms. பார்த்த நாள்: 2015-04-21.
- ↑ Seventeenth Lok Sabha Members Bioprofile
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்